பொங்கல் ரேஸில் மோதும் நான்கு திரைப்படங்கள்., பாக்ஸ் ஆபிஸை கலக்க போவது யாரு? மக்கள் கருத்து என்ன?
தமிழ் சினிமாவில் பொதுவாக பண்டிகை நாட்களில் புது படங்கள் இறங்குவது வழக்கமான ஒன்றுதான். அதையும் விட ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் வெளியானால் ரசிகர்கள் அதை டபுள் ட்ரீட்டாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் மக்கள் வரப்போகும் பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் நாளை வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அயலான்: இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் என்ற இயக்குனர் தான் அயலான் படத்தை எடுத்துள்ளார். … Read more