தமிழக காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது.., யாருக்கெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!

தமிழக காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது.., யாருக்கெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது 21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் விருது: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படும். இந்த விருதுகள் மூன்று பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான  குடியரசுத் தலைவரிடம் இருந்து விருது பெறும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!  சிறப்பாக பணியாற்றிய … Read more