தமிழக காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது.., யாருக்கெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ! தமிழக காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது.., யாருக்கெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது 21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் விருது:

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படும். இந்த விருதுகள் மூன்று பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான  குடியரசுத் தலைவரிடம் இருந்து விருது பெறும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் விருது

 சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல் துறையில் பிரிவில் 3 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  தமிழ்நாடு  துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ,கமாண்டண்ட் ராஜலட்சுமி, ஐ ஜி லலிதா லட்சுமி ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மெச்சத்தக்க சேவைக்கான குடியரசு தலைவர் விருது தமிழக காவல்துறை அதிகாரிகள் 21 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல ரிப்போர்ட்டரை அரிவாளால் தாக்கிய கும்பல்.., போலீசுக்கு போன் பண்ணியும் வராத பரிதாபம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *