வீடு வாங்கினால்., குத்துவிளக்கு ஏற்ற மனைவி இலவசம்.., சர்ச்சையை கிளப்பிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் – அரசு எடுத்த அதிரடி முடிவு!!
தற்போதைய காலகட்டத்தில் எல்லா நிறுவனங்களும் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடி ஆஃபர், பண்டிகை விஷேங்களில் ஆபர் மேளா என கொடுத்து t தங்களது நிறுவனங்களை நம்பர் 1 பொசிஷனுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். அதற்காக பல வித்தியாசமான விளம்பரங்களையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு விளம்பர போஸ்டரை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more