Home » செய்திகள் » வீடு வாங்கினால்., குத்துவிளக்கு ஏற்ற மனைவி இலவசம்.., சர்ச்சையை கிளப்பிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் – அரசு எடுத்த அதிரடி முடிவு!!

வீடு வாங்கினால்., குத்துவிளக்கு ஏற்ற மனைவி இலவசம்.., சர்ச்சையை கிளப்பிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் – அரசு எடுத்த அதிரடி முடிவு!!

வீடு வாங்கினால்., குத்துவிளக்கு ஏற்ற மனைவி இலவசம்.., சர்ச்சையை கிளப்பிய பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் - அரசு எடுத்த அதிரடி முடிவு!!

தற்போதைய காலகட்டத்தில் எல்லா நிறுவனங்களும் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடி ஆஃபர், பண்டிகை விஷேங்களில் ஆபர் மேளா என கொடுத்து t தங்களது நிறுவனங்களை நம்பர் 1 பொசிஷனுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். அதற்காக பல வித்தியாசமான விளம்பரங்களையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு விளம்பர போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதாவது எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் மனைவி இலவசம் என்று add கொடுத்திருந்தது. இதை பார்த்த மக்கள், என்னது வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என்று ஷாக்கான நிலையில், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி அந்நிறுவனத்துக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது, Add-ல்  சொன்னதை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். வீட்டை கட்டி மனைவிகளுக்கு பரிசளியுங்கள் என்று தான் விளம்பரத்தில் கூறியிருந்தோம் என்று தெரிவித்தார். 

தேர்வர்களே.., இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்ப முதல இத பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top