அசாம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024அசாம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024

அசாம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024. அஸ்ஸாம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (ACAB) என்பது 1948 இல் நிறுவப்பட்டது. அதன் பின்னர் வங்கி அதன் செயல்பாடுகளை மேம்படுத்தி விரிவுபடுத்தி பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. ACAB வங்கியானது 67 கிளைகள் மற்றும் 6 மண்டல அலுவலகங்களின் பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். apex bank recruitment 2024.

JOIN WHATSAPP GET BANK JOBS 2024

அஸ்ஸாம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (ACAB)

உதவியாளர் (Assistant )

உதவியாளர் (Assistant ) – 120.

உதவியாளர் (Assistant ) பணிக்கு ரூ.18730 – ரூ.68040 + ஜி.பி. ரூ.4400 + மற்றவை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 34 வயது வரை இருக்க வேண்டும்.

YES வங்கி ஆட்சேர்ப்பு 2024! துணைக் கிளை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 29.01.2024.

விண்ணப்பத்தின் கடைசி தேதி: 13.02.2024.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.650/- (ரூபா அறுநூற்று ஐம்பது) ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்APPLY

எழுத்துத் தேர்வு,

மற்றும்

தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். apex bank recruitment 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *