வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி – சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்?
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு சூப்பர் வசதி: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு மீறி அதிகமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் சென்னை,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் உக்கிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more