செல்வ மகள் சேமிப்பு திட்டம்: மாதந்தோறும் ரூ 1000 கட்டினால் போதும்? பெண்களுக்கான அருமையான சேமிப்பு!
SSY Scheme: செல்வ மகள் சேமிப்பு திட்டம்: இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகைகளில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். செல்வ மகள் சேமிப்பு திட்டம் அதாவது சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ … Read more