அப்படி போடு.., “STR 48” படத்தில் சிம்புக்கு ஜோடி இந்த பாலிவுட் நடிகையா? அப்ப ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த படத்திற்காக வெளிநாட்டுக்கு சென்று பல கலைகளை கற்று வருகிறார் … Read more