ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை !

ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம்

   ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம். சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது வரையில் அவர்களிடம் நடத்தப்பட்ட 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. தொகுப்பூதியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. ஆசியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! நாங்கள் கார் வாங்க ஊதியம் கேட்கவில்லை ! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் :    இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செப்டம்பர் 28ம் தேதி அன்று … Read more