இல்லத்தரசிகளே ஷாக்கிங் நியூஸ்., சன் டிவியில் எண்டுக்கு வரும் பிரபல ஹிட் சீரியல்., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில் ஒரு சில தொடர்கள் மட்டுமே மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. சொல்லப்போனால் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்கள் 1000 நாட்களுக்கு மேல் டெலிகாஸ்ட்டாகி பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது எதிர் நீச்சல், சிங்க பெண்ணே, கயல், சுந்தரி உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த தொடர்களுக்கு போட்டியாக இருந்து வரும் சீரியல் … Read more