இல்லத்தரசிகளே ஷாக்கிங் நியூஸ்., சன் டிவியில் எண்டுக்கு வரும் பிரபல ஹிட் சீரியல்., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!இல்லத்தரசிகளே ஷாக்கிங் நியூஸ்., சன் டிவியில் எண்டுக்கு வரும் பிரபல ஹிட் சீரியல்., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில் ஒரு சில தொடர்கள் மட்டுமே மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. சொல்லப்போனால் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்கள் 1000 நாட்களுக்கு மேல் டெலிகாஸ்ட்டாகி பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது எதிர் நீச்சல், சிங்க பெண்ணே, கயல், சுந்தரி  உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இந்த தொடர்களுக்கு போட்டியாக இருந்து வரும் சீரியல் தான் அன்பே வா. தற்போது இந்த சீரியல் குறித்து ஷாக்கிங்கான செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது அன்பே வா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சரிகமப நிறுவனம் தயாரிக்கும் இரண்டு புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.  

“விடாமுயற்சி” பட இயக்குனர் மகிழ் திருமேனியா இது? ஆளு இப்படி ஆயிட்டாரே? வெளியான முக்கிய புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *