மாட்டிகினாரு ஒருத்தரு.., சாக்லேட் திருடி சாப்பிடுவது போல் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்.., கொக்கி போட்டு தூக்கிய காவல்துறை!!மாட்டிகினாரு ஒருத்தரு.., சாக்லேட் திருடி சாப்பிடுவது போல் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்.., கொக்கி போட்டு தூக்கிய காவல்துறை!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று எண்ணி பலவிதமாக வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் ஒரு சிலர் தவறான பாதையில் சென்று விடுகின்றனர். சமீபத்தில் கூட ஒரு நபர் தற்கொலை செய்வது போல் நடித்து ரீல்ஸ் எடுத்த போது பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது தெலுங்கானாவில் ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தெலுங்கானாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உரிமையாளருக்கு தெரியாமல் ஜாக்லெட்டை எப்படி திருடி சாப்பிடுவது என்பது குறித்த வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அவர் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையில், தற்போது அந்த இளைஞரையும், அந்த வீடியோ எடுத்த அவரின் நண்பரையும்  அதிரடியாக காவல்துறை கைது செய்துள்ளனர். 

இல்லத்தரசிகளே ஷாக்கிங் நியூஸ்., சன் டிவியில் எண்டுக்கு வரும் பிரபல ஹிட் சீரியல்., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *