T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.. செம்ம பார்மில் இருக்கும் இந்திய அணி!!
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்று இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி நேருக்கு நேர் மோதின. இதில் இந்திய அணி வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இது இந்திய அணிக்கு கிடைத்த 2வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் பாகிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். டி20 உலகக் கோப்பை … Read more