UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 ! 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…., மே 16ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024. யூனியன் பொது சேவை ஆணையம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள பல காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம். UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 வகை: அரசு வேலை ஆணையம்: யூனியன் பொது சேவை ஆணையம் துறை: பல மத்திய அரசு துறை மற்றும் அலுவகங்கள் பணிபுரியும் இடம்: இந்திய முழுவதும் தேவைப்படும் இடங்களில் … Read more