UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 upsc various post recruitment 2024UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 upsc various post recruitment 2024

UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024. யூனியன் பொது சேவை ஆணையம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள பல காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

அரசு வேலை

யூனியன் பொது சேவை ஆணையம்

பல மத்திய அரசு துறை மற்றும் அலுவகங்கள்

இந்திய முழுவதும் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்தப்படுவர்.

உதவி இயக்குனர் – தொலைநிலை உணர்தல் – 1
(Assistant Director -Remote Sensing)

துணை ஆணையர் (NRM/RFS) – 2
( Deputy Commissioner NRM/RFS)

துணை இயக்குனர் மருத்துவம் – 1
(Deputy Director Medical)

சுரங்க உதவிக் கட்டுப்பாட்டாளர் – 2
(Assistant Controller of Mines)

பயிற்சி அதிகாரி – 4
(Training Officer)

உதவி பேராசிரியர் – 5
(வேதியியல்,ஆங்கிலம், கணிதம், இயற்பியல், ஹிந்தி)
(Assistant Professor Chemistry, English, Mathematics, Physics, Hindi)

மூத்த ஆராய்ச்சி அதிகாரி – 2
(Senior Research Officer)

மொத்த காலியிடங்கள் – 17

உதவி இயக்குனர் – தொலை உணர்வு/ புவியியல் அல்லது புவி தகவலியல் துறையில் M. Tech பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

துணை ஆணையர் – வேளாண்மை அல்லது வேளாண்மை சார்ந்த துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்

துணை இயக்குனர் – MBBS பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

சுரங்க உதவிக் கட்டுப்பாட்டாளர் – சுரங்க பொறியியல் அல்லது ஏதேனும் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம் மற்றும் 1 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

என்ஐஆர்டி சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! 15 Driver காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் !

பயிற்சி அதிகாரி – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்று, சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி பேராசிரியர் – தேவையான துறையில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று, NET/SLET/SET தேர்ச்சி அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மூத்த ஆராய்ச்சி அதிகாரி – தேவையான துறையில் முதுகலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

அதிகபட்ச வயது – 30,35,38,40,45,50 பதவிக்கு ஏற்ப

அரசு விதிகளின் படி ஊதிய நிலையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 27.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 16.05.2024

SC/ST/PwD/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.25/-

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரணங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *