BECIL Project Director ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.75,000/- சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2024.BECIL Project Director ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.75,000/- சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2024.

BECIL Project Director ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் Project Director மற்றும் Assistant Project Director பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான மாத சம்பளமாக Rs.68,000 முதல் Rs.75,000 வரை வழங்கப்படும். மேலும் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலை

Project Director

Assistant Project Director

Rs.68,000 முதல் Rs.75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Post- Graduation in the field of Sociology / Social Work துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

TCIL ஆட்சேர்ப்பு 2024 ! General Manager, Assistant General Manager, Manager, Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.50000 முதல் Rs.2,40,000 வரை !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 07.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 21.05.2024.

Test,

Document verification,

Personal interaction மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *