தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?.., அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!
தமிழகத்தில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? – தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக இன்று (ஏப்ரல் 17) முதல் ஏப்ரல் 19 வரை டாஸ்மாக் கடை, பார்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு எண்ணிக்கை வெளியிடும் தேதியான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மது பிரியர்களுக்கு மேற்கொண்டு … Read more