TNHRCE கோவை ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு 2025! 17 Clerk & Ticket Seller காலிப்பணியிடங்கள் அறிவிப்பு || சம்பளம்: Rs.58,600/-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் TNHRCE கோவை ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு 2025 ல் காலியாக உள்ள பல்வேறு 17 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது அதிகாரபூர்வ இணையதளமான vanabadrakaliamman.hrce.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.05.2025 முதல் 30.06.2025 வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். TNHRCE கோவை ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு 2025 துறையின் பெயர்: இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Ticket … Read more