டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ் இருக்கா? அப்ப இத முதல பண்ணுங்க!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ்: TNPSC எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ் இந்த தேர்வை கிட்டத்தட்ட 15.8 லட்சம் பேர் எழுதினர். … Read more