நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023) ! மொபைல்க்கு இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க !
நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023). தமிழகத்தில் திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மின்தடை செய்யும் ஏரியாக்கள் மற்றும் நேரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE திருப்பூர் உடுமலைப்பேட்டை துணை மின்நிலையம் : உடுமலைப்பேட்டை நகரம், பழனி சாலை பழனிரோடு, ராகல்பாவி, ஜி.என்.பாளையம், பி.பட்டி, ஏரிப்பாளையம், போடிப்பட்டி, காந்திநகர்-II, அரசு கலை கல்லூரி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, … Read more