நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023)நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023)

நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023). தமிழகத்தில் திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மின்தடை செய்யும் ஏரியாக்கள் மற்றும் நேரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

உடுமலைப்பேட்டை நகரம், பழனி சாலை பழனிரோடு, ராகல்பாவி, ஜி.என்.பாளையம், பி.பட்டி, ஏரிப்பாளையம், போடிப்பட்டி, காந்திநகர்-II, அரசு கலை கல்லூரி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, புக்குளம், சி.வி.பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.

திங்கள் நகர், ரீத்தபுரம், இரணியல், நெய்யூர், குருபனை, பாலப்பள்ளம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023)

கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின் விநியோகம் செய்யப்படும்.

மிக்ஜாம் புயலால் BIGG BOSSக்கு ஆப்பா ! ஹவுஸ் மேட்ஸ் கூண்டோடு வெளியேற்றம் !

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டாம்பட்டி, பெட்டாம்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023)

தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என். ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

மேற்கண்ட மின்தடை தகவல்கள் மின்சார வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *