தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! இது மாதாந்திர பராமரிப்பு பணிக்கான முழுநேர மின் நிறுத்தம் !!
மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு. கோயம்புத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, மதுரை, அரியலூர்,விருதுநகர், கரூர், நாமக்கல், வேலூர், ஆகிய 11 மாவட்டங்களில் நாளை மின்தடை பகுதிகள் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது. இது தமிழக மின்சாரவாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு. தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு கவுண்டம்பாளையம் – கோயம்புத்தூர் வீட்டு வசதி வாரியம், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், டிரைவர் காலனி, ஏஆர் நகர், தமாமி நகர், … Read more