நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் – இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை!!
நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்: நாங்குநேரியில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக போலீசார் – நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பேருந்தில் காவல்துறை கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. இதையடுத்து போக்குவரத்து காவல்துறை அரசு பேருந்து மீது தொடர்ந்து அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, சீட் பெல்ட் அணியாமல் பேருந்து ஒட்டிய தொடர்பாகவும், நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியதாக கூறி அபராதம் விதித்து … Read more