நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்: நாங்குநேரியில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக போலீசார் – நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பேருந்தில் காவல்துறை கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. இதையடுத்து போக்குவரத்து காவல்துறை அரசு பேருந்து மீது தொடர்ந்து அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, சீட் பெல்ட் அணியாமல் பேருந்து ஒட்டிய தொடர்பாகவும், நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியதாக கூறி அபராதம் விதித்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போது இரு துறையினருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் அவர்களின் மோதலுக்கு எண்டு கார்டு போடும் விதமாக இன்று உள்துறை செயலாளர் அமுதா – போக்குவரத்து துறை பணீந்தர் ரெட்டி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. அதாவது 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் போக்கை கைவிட இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர். tamilnadu news – transport news in tamil – police news –
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் – T20 உலக கோப்பையை தட்டி தூக்குமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
TNPSC குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்
கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்