ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக  லால் சலாம் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் மீண்டும் சேருவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் துணை இயக்குனர் ஒருவரை தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி ஒரு வதந்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? – kollywood cinema news – dhanush news – aishwarya rajinikanth news

நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் – இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *