ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் - T20 உலக கோப்பையை தட்டி தூக்குமா?ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் - T20 உலக கோப்பையை தட்டி தூக்குமா?

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டிக்கு ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலக கோப்பை 9வது சீசன் வருகிற ஜூன் 1ம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. ஜூன் 29ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த 20 ஓவர் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட 20 நாடுகள் பங்கேற்க இருக்கிறது.

A பிரிவில் இருக்கும் இந்திய அணி ஜூன் 5ம் தேதி அயர்லாந்தை யும், 9ம் தேதி பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ். மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இன்று இந்திய வீரர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். இன்று அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய வீரர்களில் ஒருவரும் கூட ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் – T20 world cup 2024 – ipl 2024 – points table ipl 2024

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி – வட்டியோட கேட்ட ஹோட்டல் நிர்வாகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *