அப்படி போடு.. 18 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேரும் திரிஷா.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more