இந்த தொகுதியில் போட்டியிடும் தமுக தலைவர் விஜய்.., முதல் மாநாடு எங்கே தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!
தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் செய்தி என்றால் அது தளபதி விஜய் கட்சி ஆரம்பித்ததை பற்றி தான். கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் தலைவர் விஜய். இதற்கு பலரும் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், நேற்று முதல் செயற் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பல அறிவுரைகளை தலைவர் விஜய் கொடுத்துள்ளார். மேலும் தலைவர் விஜய் தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு … Read more