இந்த வார விசேஷங்கள் May 21 2024 ! மே மாதம் தமிழ்நாடு திருவிழாக்கள் – முழு விவரம் !
இந்த வார விசேஷங்கள் May 21 2024. ஒவ்வரு நாளும், ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது, தமிழகத்தில் கோவிலில் ஏதேனும் ஒரு சிறப்பு தரிசனம், ஊர்வலம், பூஜை இருக்கும். அவ்வாறு மே மதத்தின் இந்த வாரத்தில் உள்ள விஷேஷ தினங்கள் மற்றும் பிற சிறப்புகள் குறித்து கீழே காணலாம். இந்த வார விசேஷங்கள் May 21 2024 மே 21: வைகாசி 8, செவ்வாய்கிழமை, சமநோக்கு நாள் – திதி – திரயோதசி பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், palani … Read more