சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி – மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி - மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நம்பிக்கை கூறிய விசுவாசியும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி குறித்து தற்போது இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியை ன் நிறுவிய போது அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார். அதிமுகவில் இணைந்து 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு  வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி 2011ம் … Read more

ஒரு மகன் இறந்தாலும்.,  எனக்கு IAS படிச்ச மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்காங்க – சைதை துரைசாமி கண்ணீர் உருக்கம்!

ஒரு மகன் இறந்தாலும்., எனக்கு IAS படிச்ச மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்காங்க - சைதை துரைசாமி கண்ணீர் உருக்கம்!

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், சினிமா இயக்குனருமான வெற்றி துரைசாமி, கடந்த 4-ம் தேதி தனது தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட நிலையில் கார்  சட்லஜ் ஆற்றில் விழுந்து அடித்து சென்றது. சம்பவ இடத்தில் டிரைவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் உடல் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி துரைசாமி உடல் கிடைக்காமல் இருந்த நிலையில், மீட்பு படையினரை வைத்து கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு … Read more

காணாமல் போன வெற்றி துரைசாமி – டெமோ பொம்மையை வைத்து தேடும் பணி…

காணாமல் போன வெற்றி துரைசாமி - டெமோ பொம்மையை வைத்து தேடும் பணி…

ஹிமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் ஆற்றில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7 வது நாளாக தொடர்கிறது. அவரை போல் டெமோ பொம்மையை ஆற்றில் வீசி வெற்றியின் உடல் எவ்வாறு சென்றிருக்கும் என்று நிகழ்த்தி காட்டிய மீட்பு குழுவினர். காணாமல் போன வெற்றி துரைசாமி – டெமோ பொம்மையை வைத்து தேடும் பணி… முன்னாள் MLA மற்றும் மேயர் பதவிகளில் இருந்தவர் சைதை துரைசாமி. அவரின் மகன் வெற்றி துரைசாமி ஒரு … Read more