என்னடா சொல்றீங்க.., ஒரு லிட்டர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்களா?.., ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
நமது அன்றாட வாழ்வில் தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் காடுகள் அழிப்பு மற்றும் நகரமயமாக்கல், புவி வெப்பமயமாதல் காரணமாக பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி புயல், வெள்ளம் ஏற்படுகிறது. மேலும் சில காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக நாம் நமது அன்றாட வாழ்வில் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். உடனுக்குடன் செய்திகளை … Read more