தமிழ் சினிமாவில் ‘ஜெயிலர்  முதல் கைதி வரை உருவாகும்  2ம் பாகம் - waitingல இருக்கும் 20 திரைப்படங்கள்!!தமிழ் சினிமாவில் ‘ஜெயிலர்  முதல் கைதி வரை உருவாகும்  2ம் பாகம் - waitingல இருக்கும் 20 திரைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் ‘ஜெயிலர்  முதல் கைதி வரை உருவாகும்  2ம் பாகம்: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் ஹிட் அடித்தால் போதும் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவது வழக்கம். அப்படி சாமி, சிங்கம், அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் பார்ட் பார்ட்டாக போய் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களின் செகண்ட் பார்ட் ரெடியாகி வருகிறது. அந்த லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றி மாறனின் ‘விடுதலை 2’ விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது ஷங்கர் படைப்பில் உருவாகி வரும் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதையடுத்து கார்த்திக் நடிப்பில் ‘சர்தார் 2’ உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி நடிப்பில் ‘கைதி 2’ உருவாக இருக்கிறது. மேலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படமும் உருவாகி வருகிறது.  அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு?  கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2, கமலின் விக்ரம் 2, சூதுகவ்வும் 2, தேசிங்கு ராஜா 2, கலகலப்பு 3, சார்பட்டா பரம்பரை 2, விஷாலின் துப்பறிவாளன் 2, சூதுகவ்வும் 2, இன்று நேற்று நாளை 2, பிசாசு 2, பிச்சைக்காரன் 3, 7ஜி ரெயின்போ காலனி 2,  தேசிங்கு ராஜா 2, கலகலப்பு 3, சார்பட்டா பரம்பரை 2, பீட்ஸா 4, காஞ்சனா 4 உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்த பாகங்களின் வரிசையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *