
45வது வார டிவி சீரியல் TRP 2023. தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. ஒவ்வரு சீரியல்களிலும் TRP வாரம் வாரம் மற்றம் பெறுகின்றது. இதற்க்கு காரணம் சீரியல் பார்வையாளர்கள் தான். அந்த வரிசையில் இந்த வார சன் , விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் TRP மதிப்புகளை காணலாம்.
45வது வார டிவி சீரியல் TRP 2023 ! சிங்கப்பெண்ணே சீரியல் தான் இந்த வாரம் முதலிடம் !

சன் டிவி :
1. சிங்கப்பெண்ணே – 10.28
2. கயல் – 10.23
3. வனத்தைப்போல – 9.76
4. எதிர்நீச்சல் – 9.76
5. சுந்தரி – 9.39
6. இனியா – 7.45
7. ஆனந்தரங்கம் – 7.32
8. இலக்கியா – 4.27
9. அருவி – 3.9.
10. Mr.மனைவி – 3.89
11. புதுவசந்தம் – 3.88
12. பிரியமான தோழி – 3.43
13. மலர் – 3.29
14. பூவா தலையா – 2.74
15. அன்பே வா – 2.29
16. மீனா – 2.12
17. செவ்வந்தி – 1.79
விஜய் டிவி :
1. சிறகடிக்க ஆசை – 6.97
2. பாக்கியலட்சுமி – 6.97
3. ஆஹா கல்யாணம் – 6.12
4. பாண்டியன் ஸ்டோர் 2 – 5.53
5. மகாநதி – 5.17
6. மோதலும் காதலும் – 4.28
7. தமிழும் சரஸ்வதியும் – 3.56
8. தென்றல் வந்து என்னை தொடும் – 03.23
9. முத்தழகு – 3.05
10. பொன்னி – 2.65
11. செல்லம்மா – 2.47
12. ஈரமான ரோஜாவே 2 – 2.22
13. கண்ணே கலைமானே – 2.20
14. கிழக்கு வாசல் – 1.84
தீபாவளி 2023 சிறப்பு திரைப்படங்கள் ! சன் டிவி முதல் மெகா டிவி வரை !
ஜீ தமிழ் :
1.கார்த்திகை தீபம் – 5.92
2. மாரி – 5.14
3. அண்ணா – 4.98
4. மீனாட்சி பொண்ணுங்க – 4.51
5. சீதா ராமன் – 4.02
6. சாந்தியராகம் – 3.36
7. நினைத்தாலே இனிக்கும் – 3.33
8. நள தமயந்தி – 3.11
9. அமுதாவும் அன்னலட்சுமியும் – 1.98
10. வித்யா நம்பர் 1 -1.76
11. இதயம் – 1.63
12. கனா – 1.49
13. சண்டக்கோழி – 1.34
14. இந்திரா – 1.32
15. பேரன்பு – 1.04
சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியல் முதல் முறை TRP தரத்தில் முதல் இடத்தில் இருக்கின்றது. எப்போதும் போல் சிறகடிக்க ஆசை சீரியல் தான் விஜய் டிவி சீரியல் TRPல் முதல் இடத்தில் இருக்கின்றது. ஜீ தமிழ் சீரியலில் கடந்த வாரம் போல் கார்த்திகை தீபம் சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கின்றது. சீரியல் TRP ரசிகர்களை பொறுத்து மாற்றம் பெறுகின்றது.