Home » செய்திகள் » TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! YOUTUBE ஆன்லைன் வகுப்பு !

TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! YOUTUBE ஆன்லைன் வகுப்பு !

TNPSC GROUP 4 இலவச பயிற்சி

TNPSC GROUP 4 இலவச பயிற்சி. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப் 4 விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்வுக்கு தயாராக மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு போகும் நிலை உள்ளது. அனால் கிராமப்புற மாணவர்களுக்கு இது சாத்தியமே இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் பணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரியில் இணையதள பயிற்சி வகுப்பு நடத்த உதேசிக்கப்பட்டது. அதன் முழு விபரங்களை காணலாம்.

TNPSC GROUP 4 இலவச பயிற்சி

தகுதி வாய்ந்த அனைவரும் இந்த இணையவழி இலவச வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெறலாம். சிறந்த ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவர். எனவே சிறந்த முறையில் கற்று தேர்வினை எதிர்கொள்ளலாம். வகுப்புகள் 13.11.2023 முதல் தொடங்கப்பட்டு AIM TN வலைதள பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

சிறந்த பாட வல்லுநர்கள் தொகுத்து வழங்குவர். வகுப்புகள் தின்தோறும் நடைபெறும். ஒவ்வொரு சனி கிழமைகளிலும் மாதிரி தேர்வு நடைபெறும். அதனை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளிஇடபடும். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் தவறுகளை களைந்து அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.

நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023) ! இன்னைக்கும் பவர் கட் இருக்கு மக்களே உஷார் !

எனவே மாணவர்கள் AIM TN (YOU TUBE CHANNEL ) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவல் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் இயக்குனர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே மாணவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top