தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023)தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023). மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த விவரங்களை காணலாம்.

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (20.11.2023)

  RV.நகர் , ஞானஒளிபுரம் , ESI , பொன்னகரம் , பாண்டியன் நகர் , பெத்தானியாபுரம் , சாம்பட்டிபுரம் , ஜெர்மனுஸ் ஒரு பகுதி , விரட்டிப்பத்து , அசோக்நகர் , SSகாலனி , பொன்மேனி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

  தெற்கு ஆவணி மூல வீதி , நேதாஜி நகர் , தெற்கு சித்திரை வீதி , வடக்கு சித்திரை வீதி , கீழ மாசி வீதி , சிம்மக்கல் , சங்க பள்ளிவாசல் , யானைக்கல் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

  புட்டுத்தோப்பு , YMS காலனி , மேல அண்ணா தோப்பு , ஆரப்பாளையம் மெயின் ரோடு , மாமி நகர் , பெத்தியம்மன் படித்துறை , வக்கீல்புதுத்தெரு , அகிம்சாபுரம் , சுயராஜ்யபுரம் , ஆரப்பாளையம் குறுக்கு சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

  வடசேரி , திருமங்கலகோட்டை , கீழக்குறிச்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பவர் கட் செய்யப்பட்டு இருக்கும்.

  ஐயர்பாடி , வால்பாறை , ரொட்டிக்கடை , அட்டகட்டி அருவிகள் , குரங்குமுடி , தாய்முடி , சாக்கல்முடி , சின்னக்கல்லார் , பரியகல்லாறு , உயர்காடு , சோலையார்நகர் , முடிஸ் , மடம்பள்ளி , கடம்பாறை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (07.11.2023) ! உலகக்கோப்பை போட்டியை வெல்லுமா ஆஸ்திரேலியா !

   பூலாங்கிணர் , ஆந்தியூர் , சடையப்பபாளையம் , பாப்பனுஊத்து , சுண்டகன்பாளையம் , வாழவாடி , குறிஞ்சிக்கோட்டை , திருமூர்த்திநகர் , ராகல்பாவி , மொடகுப்பட்டி , கஞ்சம்பட்டி , உடகம்பாளையம் , பொன்னலமணசோலை , லட்சுமிபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பவர் இருக்காது.   

  தேவக்கோட்டை , ராம் நகர் , வேப்பங்குளம் , கண்ணங்குடி பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாளை மதுரை , கோயம்புத்தூர் , சிவகங்கை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் சார்பில் தகவல் வெளியாகி இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *