வாக்காளர்களே.., தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.., இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!வாக்காளர்களே.., தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.., இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் என போன்ற உள்ளிட்ட தேவைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் எக்கசக்க மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் குறித்து ஜனவரி மாதம் அறிக்கை வெளியாகும் என முன்னே அறிவித்திருந்தது. எனவே இதுவரை நடந்து முகாம்களில் கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும்  6 கோடியே 11 லட்சத்து 31,197 மக்கள் இடம் பிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி 6 லட்சத்து 94 ஆயிரத்து 985 வாக்காளர் பெயர்கள் இறப்பு மற்றும் இரட்டை பதிவு என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கியமான செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத்தில் இருக்கும் அந்தந்த மாவட்டங்களின் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட இருக்கிறது. 

ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கிய 2K கிட்ஸ் இளைஞன்.., எங்க 90ஸ் கிட்ஸ் பாவம் சும்மா விடாதுடா டேய்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *