ESIC சென்னை வேலைவாய்ப்பு 2025! 32 காலியிடங்கள் || சம்பளம்: 2,49,561

ESIC மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சென்னை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வகையில், கே.கே. நகரில் உள்ள மருத்துவக் கற்பித்தல் துறையில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் மற்றும் இடஒதுக்கீடு குறித்த விவரங்கள் பின்வருமாறு.

ESIC சென்னை வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் Employees’ State Insurance
வகை TN Govt Jobs
காலியிடம் 32
பணியிடம் Chennai
ஆரம்ப தேதி 19.05.2025
இறுதி தேதி29.05.2025

நிறுவனத்தின் பெயர்:

ESIC மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

PROFESSOR – 06

ASSOCIATE PROFESSOR – 20

ASSISTANT PROFESSOR – 06

ESIC Chennai Recruitment 2025:

WhatsApp ChannelJoin Now
Facebook PageJoin Now
Telegram ChannelJoin Now
TN Govt Job NewsClick Here

சம்பளம்:

Professor – Rs.2, 49, 561/-

Associate Professor – Rs.1, 65, 953/-

Assistant Professor – Rs.1, 42, 576/-

Central Govt Job Vacancy 2025: MCL மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! வருவாய் ஆய்வாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs.20000/-

கல்வி தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து MD/MS/DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி 67 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை ESIC மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.esic.gov.in/recruitments அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்..

Walk-in Interview நடைபெறும் தேதி, நேரம், இடம்:

தேதி: 29.05.2025

இடம்: ESIC Medical College &Hospital, K.K. Nagar, Chennai

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

TN Power Cut News: தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (19.05.2025) – மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PWD/Women Candidates& Ex – Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs. 500/-

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

ESIC சென்னை வேலைவாய்ப்பு 2025:

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

Tamilnadu Job News May 2025:

Leave a Comment