மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., இந்த தேதியில் பள்ளிகளுக்கு லீவு.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உலகில் வாழும் மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை , திருவிழா நாட்களிலோ மக்கள் விமர்சையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி முஸ்லீம்கள் கொண்டாடும் ”மிஃராஜ் இரவு” பண்டிகை வர இருக்கிறது.

பொதுவாக இந்த பண்டிகைக்கு பொது விடுமுறை கிடையாது. இந்நிலையில் தெலுங்கானா அரசு “மிஃராஜ் இரவு” பண்டிகைக்கு விருப்ப விடுமுறை வழங்கியுள்ளது. அதன்படி தெலுங்கானாவில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

பேருந்து நடத்துனர் மீது எச்சி துப்பி ரகளை செய்த பெண்.., மது போதையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு!!

Leave a Comment