நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024. இது மும்பையில் உள்ள ஒரு இந்திய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். இங்கு 300 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த பதவிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். new india assurance recruitment 2024.

JOIN WHATSAPP GET INSURANCE JOBS 2024

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ.லிமிடெட்

உதவியாளர் (ASSISTANTS)

தமிழ்நாடு – 32.

ஆந்திரப் பிரதேசம் – 06.

அசாம் – 08.

சண்டிகர் – 04.

சத்தீஸ்கர் – 10.

டெல்லி – 23.

கோவா – 01.

குஜராத் – 24.

ஹரியானா – 03.

ஜம்மு & காஷ்மீர் – 03.

கர்நாடகா – 17.

கேரளா – 24.

மத்திய பிரதேசம் – 09.

மகாராஷ்டிரா – 81.

மிசோரம் – 01.

ஒடிசா – 08.

பஞ்சாப் – 07.

ராஜஸ்தான் – 05.

தெலுங்கானா – 06.

திரிபுரா – 03.

உத்தரப்பிரதேசம் – 14.

உத்தரகாண்ட் – 05.

மேற்கு வங்காளம் – 06.

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 300.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு RS.37,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வங்கியில் GOLD APPRAISER ஆக வேண்டுமா ? தமிழக அரசு நடத்தும் பயிற்சி ..

குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்.

SC / ST – 5 ஆண்டுகள்.

OBC – 3 ஆண்டுகள்.

PwBD – 10 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் – ரூ. 850/- (ஜிஎஸ்டி உட்பட) (அறிவிப்பு கட்டணங்கள் உட்பட விண்ணப்ப கட்டணம்)

SC / ST / PwBD ரூ. 100/- (ஜிஎஸ்டி உட்பட) (அறிவிப்பு கட்டணம் மட்டும்)

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான தொடக்க தேதி : 01/02/2024.

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 15/02/2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்APPLYNOW

ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். new india assurance recruitment 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *