தமிழகத்தில் நாளை (30.09.2024) மின்தடை பகுதிகள் ! செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளில் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகளின் விவரம் !

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (30.09.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படும் அவ்வாறு பவர் கட் நிகழும் பகுதிகளின் பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tomorrow power shutdown areas 30.09.2024

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி.

பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்.

காரை, ஈரூர், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி

ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் பைபாஸ், புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜிபிடி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.பேட்டை, ஐயர் கண்டிகை,

புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – ரசிகர்கள் உற்சாகம் !

தாமரைக்குளம், காமாட்சிபுரம் , முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tneb official scheduled outage details

பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜிநகர் 30 அடி சாலை, பாலாஜிநகர்12வது குறுக்குத் தெரு, திருநகர்,

Leave a Comment