அந்த நபரிடம் மண்டியிட்ட தளபதி விஜய்.., வெளியான அதிர்ச்சி புகைப்படம்.., ரசிகர்கள் ஷாக்!!அந்த நபரிடம் மண்டியிட்ட தளபதி விஜய்.., வெளியான அதிர்ச்சி புகைப்படம்.., ரசிகர்கள் ஷாக்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யை   குறித்து முக்கியமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் தனது மனைவியுடன் கடவுளை மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

அர்ச்சனாவுக்கு ரிவிட் அடித்த ரவீனா.., டிக்கெட் டு பினாலே டாஸ்க் 2வில் வின்னர் யார்?.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *