2026ல் கப்பு முக்கியம் பிகிலு.., கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜய், தற்போது அரசியலில் குதித்து ஒரு கை பார்க்க இருக்கிறார். இந்நாள் வரை மக்கள் இயக்கத்தினர் மூலமாக மக்களுக்கு பல வழிகளில் உதவி செய்த தளபதி விஜய், தற்போது ஒரு பதவியில் இருந்து மக்களுக்கு உதவ நினைப்பதால் தான் கட்சியை தொடங்க முடிவெடுத்துள்ளார்.

மேலும் இந்த கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறி வந்த நிலையில், தற்போது விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொடங்க இருக்கும் கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் விஜய் அரசியலில் களமிறங்க போவது உறுதியாகிவிட்டது. தற்போது வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை  ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

பிரபல சர்ச்சை நடிகை திடீர் மரணம்.., இண்ஸ்டாவில் வெளியான அதிர்ச்சி தகவல்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

Leave a Comment