தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023. tnahd recruitment 2023 notification. திருநெல்வேலி மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

கால்நடை ஆய்வாளர் நிலை -2 பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, பயிற்சிக்கு பின்னர் கால்நடை ஆய்வாளராக பணியமர்த்தப்படுவர். காலிப்பணியிடங்கள் பெயர்,எண்ணிக்கை போன்ற விபரங்களை விரிவாக கீழ்க்காணலாம்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை

திருநெல்வேலி

கால்நடை ஆய்வாளர் பயிற்சி

583 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆட்சேர்ப்பு 2024 ! 300 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 55 வயதிற்குள் இருக்கவேண்டும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி: ahdlisvls@gmail.com

இயக்குநர்,
இயக்குநர் அலுவலகம்,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
571, அண்ணாசாலை, நந்தனம்,
சென்னை – 600035.

விண்ணப்பதாரர்கள் 16.12.2023 முதல் 30.12.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

கால்நடை பராமரிப்புத் துறையானது கால்நடை சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதிலும், மாநிலத்தில் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளின் மரபணு உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இது தவிர, சமூகத்தின் ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார மேம்பாடு மற்றும் நலனுக்காக பல்வேறு பயனாளிகள் சார்ந்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் பரவியுள்ள பல்வேறு கால்நடை நிறுவனங்கள் மேற்கண்ட சேவைகளை வழங்குகின்றன. பல்வேறு பயனாளிகள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் துறையின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த முயற்சிகள் மற்றும் விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை சமச்சீரான முறையில் பயன்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் கால்நடைத் துறை ஒரு முக்கிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. tnahd recruitment 2023 notification

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *