நரிக்குடி ஊரக வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

நரிக்குடி ஊரக வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024. விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்க்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழுவிவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

அலுவலக உதவியாளர்

RS.15700 முதல் RS.50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இலகுரக வாகனம் ஓட்ட தெரிந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

IIM வேலைவாய்ப்பு 2024 ! நூலகப் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்த நபராக இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விருதுநகர் – தமிழ்நாடு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய தொடக்க தேதி – 29. 12.2023.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய தொடக்க தேதி – 18.01.2024.

கொடுக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதல்களுடன் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், நரிக்குடி என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Leave a Comment