மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் !மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் !

    மதுரையில் நாளை மின்தடை இருக்கு. இம்மாவட்டத்தில் நாளை ஒரு சில துணை மின் நிலையங்களில் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணியினை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் செய்ய உள்ளனர். எனவே நாளை மின்தடை செய்யும் பகுதிகளை அறியலாம் வாங்க.

மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் !

மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் !

மதுரை – ஆரப்பாளையம் துணை மின்நிலையம் :

   புட்டுத்தோப்பு , ஒய்எம்எஸ் காலனி , மேல அண்ணா தோப்பு , ஆரப்பாளையம் மெயின் ரோடு , பொன்னகரம் , மாமிநகர் , பெத்தியம்மன் படித்துறை , வக்கீல் புது தெரு , அகிம்சாபுரம் , சுயராஜ்யபுரம் , ஆரப்பாளையம் குறுக்குத்தெரு போன்ற பகுதிகளில் நாளை மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருக்கின்றனர். அதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

JOIN WHATSAPP CHANNEL

மீனாட்சி அம்மன் கோவில் துணை மின் நிலையம் – மதுரை :

   மதுரை மாவட்ட மீனாட்சி அம்மன் கோவில் துணை மின்நிலையம் சார்ந்த தெற்கு ஆவணி மூல வீதி , தெற்கு சித்திரை வீதி , வடக்கு சித்திரை வீதி , கீழ மாசி வீதி , சிம்மக்கல் , சங்க பள்ளி வாசல் , யன்னைக்கல் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

மதுரை – அரசரடி துணை மின் நிலையம் :

   ஆர்.வி.நகர் , ஞானஒளிபுரம் , ESI , பொன்னகரம் , பாண்டியன் நகர் , பெத்தானியபுரம் , சம்பட்டிபுரம் , ஜெர்மனியின் ஒரு பகுதி , விராட்டிப்பத்து , அசோக் நகர் , டோக் நகர் , ஜெனரல் ஜெயில் , S.S.காலனி , பொன்மேனி போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்றது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

நேற்று தஞ்சை இன்று சென்னை ! மெடிக்கல் ஊழியருக்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்த கோட்டாக் மஹிந்திரா வங்கி ! 

மேற்கண்ட மின்தடை பற்றி மின்சார வாரியம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. மின்தடை செய்யும் பகுதிகளில் தவிர்க்க முடியாத சூழலில் மாற்றங்கள் ஏற்படலாம்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *