தமிழகத்தில் நாளை மின்தடைதமிழகத்தில் நாளை மின்தடை

   தமிழகத்தில் நாளை மின்தடை இருக்கு (10.10.23). மாதாந்திர பராமரிப்பு பணி மாதம் ஒரு முறை செய்வது வழக்கம் தான். அப்படியான நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். 

தமிழகத்தில் நாளை மின்தடை இருக்கு (10.10.23) ! உங்க ஏரியா இருக்கா , பார்த்துக்கொள்ளுங்கள் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை

சேலம் – மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் :

   கோபர்ஸ்கா , கேஏஎஸ்பி , வேப்பிலைப்பட்டி , முத்தம் பட்டி , எம். பெருமாபாளையம் , கொளத்துகோம்பை , பெரியகொண்டாபுரம் , சின்னகவுண்டாபுரம் போன்ற சேலம் மாவட்ட மேட்டுப்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும். 

JOIN WHATSAPP CHANNEL

மல்லிக்கரை துணை மின் நிலையம் – சேலம் :

   சீலியம் பட்டி , அரசநத்தம் , வாட்டர் ஒர்க்ஸ் , நாகப்பட்டினம் போன்ற சேலம் மாவட்ட மல்லிக்கரை துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுகின்றது. எனவே காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்சாரம் செயல்படாது. 

சேலம் – உதயப்பட்டி துணை மின் நிலையம் :

   சேலம் மாவட்டத்தின் உதயப்பட்டி துணை மின் நிலையம் சார்ந்த வீராணம் , வராகம்பட்டி , தில்லை நகர் , செல்லியம்பாளையம் , அச்சகுட்டப்பட்டி , மலையருவி , தொழில்துறை , TWAD , அம்மாபேட்டை , கன்னங்குறிச்சி , மில் எக்ஸ்பிரஸ் , பொன்னம்பேட்டை போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும். 

கருப்பூர் துணை மின் நிலையம் – சேலம் :

   ஐடி பார்க் 2 , எக்ஸ்பிரஸ் , டால்மியா , சூரமங்கலம் , ஐந்து சாலை , ஹைடெக் , இன்ஜி கல்லூரி , செங்கரடு , கருப்பூர் , ஐடி பார்க் ஐ போன்ற சேலம் மாவட்ட கருப்பூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும். 

1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம் 

மதுரை – எல்லிஸ்நகர் துணை மின் நிலையம் :

   கெளரிநகர் , சோலைமலை தியேட்டர் , பிஎஸ்என்எல் டேங்க் , ஹோட்டல் , GRT மேலமாசி , வடக்கு தெரு , மாப்பாளையம் , எல்லிஸ்நகர் 1 முதல் 7வது தெரு , வைத்தியநாத புரம் , ரயில்வே காலனி , கென்னட் மருத்துவமனை , பழங்காநத்தம் போன்ற மதுரை மாவட்ட எல்லிஸ்நகர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

ஆனையூர் துணை மின் நிலையம் – மதுரை :

   மதுரை மாவட்ட ஆணையர் துணை மின் நிலையம் சார்ந்த விளங்குடி , பாத்திமா கல்லூரி , பரவை சந்தை , கூடல் நகர் , ரமிலாநகர் , வானொலி நிலையம் , TNHB துறைகள் , சிக்கந்தர் சாவடி , மிளகரனை , தினமணி நகர் , கோயில்பாப்பாகுடி போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும். 

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மின்தடை சார்ந்த தகவலை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்க்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் சில காரணங்களால் மாற்றங்கள் ஏற்படலாம்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *