Home » செய்திகள் » தஞ்சாவூர் , கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை  (10.10.23) இருக்கு !

தஞ்சாவூர் , கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை  (10.10.23) இருக்கு !

நாளை மின்தடை

   கரூர் , தஞ்சாவூர் , மாவட்டத்தில் நாளை மின்தடை  (10.10.23) இருக்கு. தமிழக அரசின் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய இருப்பதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வறுமாறு. 

தஞ்சாவூர் , கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை  (10.10.23) இருக்கு !

JOIN WHATSAPP CHANNEL

தஞ்சாவூர் – ஒரத்தநாடு துணை மின் நிலையம் :

   தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு துணை மின் நிலையம் சார்ந்த ஒரத்தநாடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். எனவே இப்பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

வீரமரசம்பேட்டை துணை மின் நிலையம் – தஞ்சாவூர் :

   வீரமரசம்பேட்டை துணை மின் நிலையம் சார்ந்த வீரமரசம்பேட்டை ,புடலூர் , அச்சம்பட்டி போன்ற தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

தஞ்சாவூர் – மணி மண்டபம் துணை மின் நிலையம் :

   தஞ்சாவூர் மாவட்ட மணி மண்டபம் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான தஞ்சாவூர் , புதிய ஹவுஷிங்யூனிட் , அருளானந்த நகர் போன்ற நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் செயல்படாது. நாளை மின்தடை 

TTF  வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து !

கரூர் – மலைக்கோவிலூர் துணை மின் நிலையம் :

   கரூர் மாவட்ட மலைக்கோவிலூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகலான மலைக்கோவிலூர் , செல்லிபாளையம் , கனகபுரி , கோத்தாம்பட்டி , கோவிலூர் , சின்னகாரியம்பட்டி , பெரியகாரியம்பட்டி , செண்பகனம் , வரிகபட்டி , மது ரெட்டிப்பட்டி , மூலப்பட்டி , நல்லகுமரன்பட்டி , நாகம்பள்ளி , கே. வேங்கடபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் நாளை மின்தடை  செய்யப்படும்.      

புகளூர் துணை மின் நிலையம் – கரூர் :

   புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி , தளவாபாளையம் , தவிடுபாளையம் , நடையனுர் , சேமங்கி , நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடையில் இருக்கும்.  

கரூர் – கரூர் துணை மின் நிலையம் :

   கரூர் மாவட்ட கரூர் துணை மின் நிலையம் சார்ந்த காமராஜபுரம் , கேவிபி. நகர் , செங்குந்த புரம் , பெரியார் நகர் , ஜவஹார் பஜார் , திருமாநிலையூர் , அக்ரஹாரம் , காந்திநகர் , ரத்தினம் சாலை , கோவை சாலை , வடிவேல் நகர் , ராமானுஜம் நகர் , திருக்காம்புலியூர் , ஆண்டன்கோவில் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நாளை மின்தடை .    

மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவலை மின்சார வரியம் தெரிவித்து உள்ளது. இவைகளில் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top