தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.12.2023)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.12.2023)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.12.2023). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tomorrow power cut area list 27 dec 2023.

JOIN WHATSAPP GET POWER CUT UPDATES

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் போன்ற பகுதிகளில் மின்தடை இருக்கும்.

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி போன்ற பகுதிகளில் மின்தடை இருக்கும்.

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.

திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பகுறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.

வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

THDC வேலைவாய்ப்பு 2024 ! Rs.60,000 மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குளம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டேட், வ.உ.சி. அமன் எஸ்டி போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,.கொடுவாய் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

எஸ்.வி.காலனி, குமரனந்தபுரம், நெசவாளர் காலனி பகுதி, பி.என்.சாலை பகுதி, பிச்சம்பாளையம் இடேரி சாலை, இளங்கோ நகர், திருநீலகண்டபுரம், ஜவஹர்நகர், டி.என்.புரம் வடக்கு பகுதி, எம்.எஸ்.நகர் பகுதி, 60 அடி சாலை, மேட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

திருக்கனுார்பட்டி, குருங்குளம் ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

மதுக்கூர், அதிராம்பட்டினம்.தாமரன்கோட்டை போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும். tomorrow power cut area list 27 dec 2023

110/11 KV ஊனமஞ்சேரி பகுதியில் நாளை பவர் கட் இருக்கும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *