தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023) ! மழை காலத்தில் பவர் கட் மக்களே !

  தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023). மின்சார வாரிய பணியாளர்களின் மாதாந்திர பராமரிப்பு பணியானது நாளை நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.11.2023)

  வெரைட்டி ஹால் ரோடு , டவுன்ஹால் , ஒப்பணகார தெரு பகுதி , டி.கே.மார்க்கெட் பகுதி , செல்வபுரம் , கெம்பட்டி காலனி பகுதி , கரும்புக்கடை , ஆத்துபாளையம் பகுதி , உக்கடம் , சுங்கம் பை-பாஸ் ரோடு , சண்முகா நகர் , ஆல்வின் நகர் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

JOIN WHATSAPP GROUP GET POWER UPDATES

  மேட்டுப்பாளையம் , சிறுமுகை , ஆலங் கொம்பு , ஜடையம்பாளையம் , தேரம்பாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

  பட்டணம் புதூர் , வெள்ளலூர் , பீடம்பள்ளி , பட்டணம் , சத்தியநாராயண புரம் , நாயக்கன்பாளையம் , காவேரி நகர் , ஸ்டேன்ஸ் காலனி , நெசவாளர் காலனி பகுதிகளில் 9 மணி முதல் மாலை 4 மணி வரை பவர் கட் இருக்கும். 

  சூலூர் , பி.எஸ்.நகர் , டி.எம்.நகர் , கண்ணம்பாளையம் , ரங்கநாதபுரம் , காங்கேயம்பாளையம் , எம்.ஜி.புதூர் ,  ராவத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பவர் இருக்காது. 

  கூடலூர் , பெரியார் , துர்க்கையம்மன்கோவில் , உத்தமபுரம் போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் ரூ. 86,500 அபராதம் – கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

  போடி நகர் , குரங்கணி , மீனாட்சிபுரம் , ஆனைக்கரைப்பட்டி போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பவர் கட் இருக்கும்.

  ஆண்டிபட்டி , பாலக்கோம்பை , ஏத்தாகோவில் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

  முனிசாலை , செல்லூர் , தாகூர்நகர் , சொக்கிகுளம் , அரவிந்த் மருத்துவமனை ,மாவட்ட நீதிமன்றம் , மீனாட்சி நகர் , OCPM பள்ளி , GH , கோரிப்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  KK நகர் , K.புத்தூர் , அப்போலோ மருத்துவமனை , கற்பகம் நகர் , பால்பண்ணை பகுதிகளில் காலை 29 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தகவல் வெளியாகி இருந்தாலும் இவைகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். 

Leave a Comment